Close Menu
Lyricsgoo.comLyricsgoo.com
    Facebook X (Twitter) Instagram
    • Privacy Policy
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram
    Lyricsgoo.comLyricsgoo.com
    Subscribe
    • Home
    • News
    • Entertainment
    • Health
    • Fashion
    • Tech
    • Travel
    • Tips
    • More
      • Album Songs
      • Hindi Songs
      • Tamil Songs
      • Telugu Songs
      • English Songs
      • Punjabi Songs
    Lyricsgoo.comLyricsgoo.com
    Home » Lyrics » Snehithane Lyrics With Video – Alai Payuthey | 2000 Song
    Lyrics

    Snehithane Lyrics With Video – Alai Payuthey | 2000 Song

    By EvelynFebruary 13, 2024
    Facebook Twitter Pinterest LinkedIn Email Reddit Telegram WhatsApp
    Snehithane Lyrics With Video - Alai Payuthey | 2000 Song
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email

    Snehithane Lyrics With Video – Alai Payuthey | 2000 Song

    Snehithane Lyrics With Video - Alai Payuthey | 2000 Song

    Field Information
    Song Name Snehithane
    Singer Name Sadhana Sargam and Srinivas
    Lyrics Name Snehithane Lyrics
    Music Director Name A.R. Rahman
    Label
    AP International

    Snehithane Lyrics

    சிநேகிதனே சிநேகிதனே
    ரகசிய சிநேகிதனே
    சின்ன சின்னதாய் கோாிக்கைகள்
    செவி கொடு சிநேகிதனே
    இதே அழுத்தம் அழுத்தம்
    இதே அணைப்பு அணைப்பு
    வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
    வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே
    சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே
    சின்னச் சின்ன அத்துமீறல் புாிவாய்
    என் cell எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்
    மலா்களில் மலா்வாய்
    பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
    நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்
    சத்தமின்றி துயில்வாய்
    ஐவிரல் இடுக்கில் olive எண்ணெய் பூசி
    சேவையம் செய்ய வேண்டும்
    நீ அழும்போது நான் அழ நோ்ந்தால்
    துடைக்கின்ற விரல் வேண்டும்
    சிநேகிதனே சிநேகிதனே
    ரகசிய சிநேகிதனே
    சின்ன சின்னதாய் கோாிக்கைகள்
    செவி கொடு சிநேகிதனே
    நேற்று முன்னிரவில்
    உன் நித்திலப்பூ மடியில்
    காற்று நுழைவது ஓ
    உயிா் கலந்து களித்திருந்தேன்
    இன்று விண்ணிலவில்
    அந்த ஈர நினைவில்
    கன்று தவிப்பது
    ஓ மனம் கலங்கி புலம்புகிறேன்
    கூந்தல் நெளிவில் எழில் கோலச்சாிவில்
    கூந்தல் நெளிவில் எழில் கோலச்சாிவில்
    கா்வம் அழிந்ததடி
    என் கா்வம் அழிந்ததடி
    சொன்னதெல்லாம் பகலிலே புாிவேன்
    சொன்னதெல்லாம் பகலிலே புாிவேன்
    நீ சொல்லாததும் இரவிலே புாிவேன்
    காதில் கூந்தல் நுழைப்பேன்
    உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
    நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
    உப்பு மூட்டை சுமப்பேன்
    உன்னை அள்ளி எடுத்து
    உள்ளங்கையில் மடித்து
    கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்
    வெளிவரும் போது விடுதலை செய்து
    வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்
    சிநேகிதனே சிநேகிதனே
    ரகசிய சிநேகிதனே
    சின்ன சின்னதாய் கோாிக்கைகள்
    செவி கொடு சிநேகிதனே

    Snehithane Lyrics In Hindi

    दोस्त तो दोस्त होता है
    गुप्त मित्र
    छोटी छोटी गेंदें
    सुनो मेरे दोस्त

    वही दबाव दबाव है
    वही आलिंगन आलिंगन
    जीवन की सीमा तक चाहते हैं
    जीवन की सीमा तक पहुंचना चाहते हैं

    मित्र मित्र गुप्त मित्र

    एक छोटा सा अपराध बवंडर है
    आप मेरी सभी कोशिकाओं को खिलते हैं
    फूलों में फूल
    फूल चुनने वाले भक्त की तरह धीमें
    जब मैं सोता हूँ तो नाख़ून थक जाते हैं
    मौन रहो

    अंगूठे पर जैतून का तेल लगाएं
    सेवा करना
    अगर मैं रोऊं तो तुम रोओ
    एक तेज़ उंगली रखें

    दोस्त तो दोस्त होता है
    गुप्त मित्र
    छोटी छोटी गेंदें
    सुनो मेरे दोस्त

    कल शाम
    तुम्हारी लिली की गोद में
    वायु प्रवेश ओ
    मैंने जीया और सीखा
    आज आसमान में
    याद रखें कि गीला
    पिंडलियों को कष्ट
    ओह, मैं पीड़ा से रोता हूँ
    बाल घुंघराले हो गये
    बाल घुंघराले हो गये
    वासना नष्ट हो जाती है
    मेरा गुस्सा ख़त्म हो गया

    मैंने बस इतना कहा था कि मैं दिन में तैरूंगा
    मैंने बस इतना कहा था कि मैं दिन में तैरूंगा
    अगर तुम मुझे नहीं बताओगे तो भी मैं रात को तैरूंगा
    मैंने अपने कानों में बाल डाल लिए
    मैं तुम्हारी शर्ट भी पहनूंगा
    जब तुम नहाओगे तो मैं भी थोड़ा भीग जाऊँगा
    मैं नमक का एक थैला ले जाऊंगा

    आप लें
    हथेली में मोड़ो
    मैं रूमाल में छुप जाऊंगा
    जब यह बाहर आ जाए तो छोड़ दें
    मैं एक वरदान खरीदूंगा

    दोस्त तो दोस्त होता है
    गुप्त मित्र
    छोटी छोटी गेंदें
    सुनो मेरे दोस्त

    Watch Snehithane Video Song

    Read More:

    Ranjithame Lyrics With Video – Varisu | 2022 Song

    Gold Rush Lyrics With Video – Taylor Swift | 2020 Song
    Bohemian Rhapsody Lyrics With Video – Queen | 1975 Song

    #SnehithaneSongLyrics
    #ARRehman
    #Raja
    #TamilMusic

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
    Previous ArticleRanjithame Lyrics With Video – Varisu | 2022 Song
    Next Article Belakina Kavithe Lyrics With Video – Banaras | 2022 Song
    Evelyn
    • Website

    Greetings, fellow readers and word wanderers! I'm Evelyn, the creative mind behind lyricsgoo.com. On this captivating blog, we venture into the vast realms of literature, poetry, and everything in between. Get ready to be spellbound by the beauty of words and the power of storytelling. Join me on this literary odyssey, where we explore the art of expression and the magic of prose. From insightful book reviews to thought-provoking musings, lyricsgoo.com is your gateway to a world of captivating narratives.

    Related Post

    Bappa Morya Re Lyrics With Video – Prahlad Shinde | 1993 Song

    April 13, 2026

    Sharanu Siddhi Vinayaka Lyrics With Video – Spoorthi Rao | 2023 Song

    April 9, 2026

    En Hakkore Song Lyrics With Video – Joseph Aldrin | 2025 Song

    April 8, 2026
    Add A Comment

    Most Popular

    Pin Up казино: Официальный сайт для новых и постоянных игроков

    April 19, 2026

    Pin Up казино: Официальный сайт для новых и постоянных игроков

    April 19, 2026

    Шаги для обращения в службу поддержки Пинап через онлайн-чат на сайте

    April 19, 2026

    Шаги для обращения в службу поддержки Пинап через онлайн-чат на сайте

    April 19, 2026

    Popular

    Jak Zarządzać Wieloma Kontami Logowania w Kasynie Mostbet

    April 20, 2026

    Jak Zarządzać Wieloma Kontami Logowania w Kasynie Mostbet

    April 20, 2026

    Jak Zarządzać Wieloma Kontami Logowania w Kasynie Mostbet

    April 20, 2026

    Our Picks

    Mostbet-dən Qazancınızı Necə Çıxarmaq Olar?

    April 20, 2026

    Nový uživatelský průvodce: Jak začít s Mostbet

    April 20, 2026

    Pin Up казино: Официальный сайт для новых и постоянных игроков

    April 19, 2026

    Subscribe to Updates

    Get the latest creative news from Lyricsgoo about daily updates.

    Facebook X (Twitter) Instagram Pinterest LinkedIn YouTube
    • Privacy Policy
    • Contact Us
    Lyricsgoo.com © 2026 All Right Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.