Close Menu
Lyricsgoo.comLyricsgoo.com
    Facebook X (Twitter) Instagram
    • Privacy Policy
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram
    Lyricsgoo.comLyricsgoo.com
    Subscribe
    • Home
    • News
    • Entertainment
    • Health
    • Fashion
    • Tech
    • Travel
    • Tips
    • More
      • Album Songs
      • Hindi Songs
      • Tamil Songs
      • Telugu Songs
      • English Songs
      • Punjabi Songs
    Lyricsgoo.comLyricsgoo.com
    Home » Lyrics » Poove Sempoove Lyrics With Video – Solla Thudikuthu Manasu | 1988 Song
    Lyrics

    Poove Sempoove Lyrics With Video – Solla Thudikuthu Manasu | 1988 Song

    By EvelynMarch 11, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Email Reddit Telegram WhatsApp
    Poove Sempoove Lyrics With Video - Solla Thudikuthu Manasu | 1988 Song
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email
    Attribute Details
    Song Name Poove Sempoove
    Singer Name K. J. Yesudas
    Lyrics Name Poove Sempoove Lyrics
    Music Director Vaalee
    Label Sandy’s Tamil Beats

    Poove Sempoove Lyrics

    பூவே, செம்பூவே
    உன் வாசம் வரும்
    வாசல் என் வாசல்
    உன் பூங்காவனம்
    வாய்பேசிடும் புல்லாங்குழல்
    நீதானொரு பூவின் மடல்
    பூவே, செம்பூவே
    உன் வாசம் வரும்
    பூவே செம்பூவே
    நிழல்போல நானும்… அஅஅ
    நிழல்போல நானும்
    நடைபோட நீயும்
    தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
    கடல்வானம் கூட
    நிறம் மாறக்கூடும்
    மனம் கொண்ட பாசம்
    தடம் மாறிடாது
    நான் வாழும் வாழ்வே
    உனக்காகத்தானே
    நாள்தோறும் நெஞ்சில்
    நான் ஏந்தும் தேனே
    எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
    வாய்பேசிடும், புல்லாங்குழல்
    நீதானொரு, பூவின் மடல்
    பூவே செம்பூவே
    உன் வாசம் வரும்
    வாசல் என் வாசல்
    உன் பூங்காவனம்
    வாய்பேசிடும், புல்லாங்குழல்
    நீதானொரு, பூவின் மடல்
    பூவே செம்பூவே
    உன் வாசம் வரும்
    பூவே செம்பூவே
    உனைபோல நானும்
    ஒரு பிள்ளை தானே
    பலர் வந்து கொஞ்சும்
    கிளி பிள்ளை நானே
    உனை போல நானும்
    மலர் சூடும் பெண்மை
    விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
    நான் செய்த பாவம்
    என்னோடு போகும்
    நீ வாழ்ந்து நான்தான்
    பார்த்தாலே போதும்
    இந்நாளும் என்னாளும் உல்லாசமே
    வாய்பேசிடும், புல்லாங்குழல்
    நீதானொரு, பூவின் மடல்
    பூவே செம்பூவே
    உன் வாசம் வரும்
    வாசல் என் வாசல்
    உன் பூங்காவனம்
    வாய்பேசிடும், புல்லாங்குழல்
    நீதானொரு, பூவின் மடல்
    பூவே செம்பூவே
    உன் வாசம் வரும்
    பூவே செம்பூவே

    Poove Sempoove Lyrics Hindi

    பூவே, சேம்பூவே
    I will listen to you
    वासाल न वासाल
    your park forest
    car park बुल्यगुझेल
    wet water

    பூவே, சேம்பூவே
    I will listen to you
    பூவே செம்பூவே

    shadowbole Me… அஅஅ
    shadowbola me
    walk by walk
    நேடுணால பந்தம்
    sea ​​water also
    color may change
    filth with heart
    change
    i live जवेवे
    for you only
    daily routine
    I am the first one
    ॐ happiness

    சொன்பேசிடம்
    Neethanuru
    பூவே செம்பூவே
    your words coming
    वासाल न वासाल
    your park forest
    சொன்பேசிடம்
    नीतानुरु, पून्न मदाली

    பூவே செம்பூவே
    I will listen to you
    பூவே செம்பூவே

    I am like you
    a child myself
    many came Konchum
    my child is mine
    me like you
    flower kissing women
    I will play with the rules in my book toy
    sin i committed
    will go to enod
    I am not the one you live with
    enough to see
    these days ॐ

    சொன்பேசிடம்
    Neethanuru
    பூவே செம்பூவே
    your speech comes
    वासाल न वासाल
    your park forest
    சொன்பேசிடம்
    नीतानुरु, पून्न मदाली

    பூவே செம்பூவே
    I will listen to you
    பூவே செம்பூவே

    Watch Poove Sempoove Lyrics Video Song

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
    Previous ArticlePal Ek Pal Lyrics With Video – Arijit Singh | 2018 Song
    Next Article Chukar Mere Man Ko Lyrics With Video – Yaarana | 1981 Song
    Evelyn
    • Website

    Greetings, fellow readers and word wanderers! I'm Evelyn, the creative mind behind lyricsgoo.com. On this captivating blog, we venture into the vast realms of literature, poetry, and everything in between. Get ready to be spellbound by the beauty of words and the power of storytelling. Join me on this literary odyssey, where we explore the art of expression and the magic of prose. From insightful book reviews to thought-provoking musings, lyricsgoo.com is your gateway to a world of captivating narratives.

    Related Post

    Bappa Morya Re Lyrics With Video – Prahlad Shinde | 1993 Song

    April 13, 2026

    Sharanu Siddhi Vinayaka Lyrics With Video – Spoorthi Rao | 2023 Song

    April 9, 2026

    En Hakkore Song Lyrics With Video – Joseph Aldrin | 2025 Song

    April 8, 2026
    Add A Comment

    Most Popular

    Testing Image Platforms Through Friction, Not Hype

    April 28, 2026

    hello world

    April 28, 2026

    5 common causes of UPI payment gateway failures

    April 28, 2026

    تنزيل برنامج 1xbet للايفون: نصائح للأداء الأمثل

    April 28, 2026

    Popular

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Zrozumienie promocji w kasynie Mostbet

    April 29, 2026

    Our Picks

    Zrozumienie promocji w kasynie Mostbet

    April 29, 2026

    Sistemi di supporto nei casino italiani non AAMS: Come Scegliere il Miglior Sito

    April 28, 2026

    Sistemi di supporto nei casino italiani non AAMS: Come Scegliere il Miglior Sito

    April 28, 2026

    Subscribe to Updates

    Get the latest creative news from Lyricsgoo about daily updates.

    Facebook X (Twitter) Instagram Pinterest LinkedIn YouTube
    • Privacy Policy
    • Contact Us
    Lyricsgoo.com © 2026 All Right Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.