உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன் தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன் நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ
Unnodu Vazhatha Song Lyrics In English
life without living with you
my inner voice says
फूवोटु बेचाह कामैयेन्ण air
a flowerpot is heard
Why did you come to the ground?
which woman? பூப்புகைவே
I am born before others
When I give birth you are in my hands admire me
life without living with you
my inner voice says
thin A man doesn’t like a woman.
முரா உண்டயம்
आदवंश आदवंश don’t catch
गर्वाम इतिथ्येन इत्त्येन
मूडी कुठत्मु उन्धयं मार्पुल ने मेजु मेयारियौह
my life open mouth
I am not a man to speak to you.
you will also speak नानिल्लौय्ये
नीतरत्सिप्टताराले नी निझुवविलिये
yes we are here
life without you life
my inner voice says
Unspeakable wind
a flowerpot asks for
I am cold
love you
you are a mouse I fast in it
love heart
You are a brave warrior
you wet rock my इंगम् वोल्यूतु
love you all
I breathe my breath
you live my cottage my mansion
loveless
life without living with you
my inner breast सोलकैर्थो
non-speaking air
a flowerpot is heard
why why why in the soil you also came
Whose female pussy is there?
I am born before others
i इन्दव्यं गायते में इन्दथ्ञायों
Greetings, fellow readers and word wanderers! I'm Evelyn, the creative mind behind lyricsgoo.com. On this captivating blog, we venture into the vast realms of literature, poetry, and everything in between. Get ready to be spellbound by the beauty of words and the power of storytelling. Join me on this literary odyssey, where we explore the art of expression and the magic of prose. From insightful book reviews to thought-provoking musings, lyricsgoo.com is your gateway to a world of captivating narratives.