Close Menu
Lyricsgoo.comLyricsgoo.com
    Facebook X (Twitter) Instagram
    • Privacy Policy
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram
    Lyricsgoo.comLyricsgoo.com
    Subscribe
    • Home
    • News
    • Entertainment
    • Health
    • Fashion
    • Tech
    • Travel
    • Tips
    • More
      • Album Songs
      • Hindi Songs
      • Tamil Songs
      • Telugu Songs
      • English Songs
      • Punjabi Songs
    Lyricsgoo.comLyricsgoo.com
    Home » Lyrics » Munbe Vaa Lyrics With Video – Sillunu Oru Kaadhal | 2006 Song
    Lyrics

    Munbe Vaa Lyrics With Video – Sillunu Oru Kaadhal | 2006 Song

    By EvelynMay 5, 2024
    Facebook Twitter Pinterest LinkedIn Email Reddit Telegram WhatsApp
    Munbe Vaa Lyrics With Video - Sillunu Oru Kaadhal | 2006 Song
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email

    Munbe Vaa Lyrics With Video – Sillunu Oru Kaadhal | 2006 Song

    Munbe Vaa Lyrics With Video - Sillunu Oru Kaadhal | 2006 Song

    Field Information
    Song Name Munbe Vaa
    Singer Name Shreya Ghoshal
    Lyrics Name Vaali
    Music Director Name A.R. Rahman
    Label Sony Music Entertainment India Pvt. Ltd.

    Munbe Vaa Lyrics

    முன்பே வா என் அன்பே வா
    ஊனே வா உயிரே வா
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    நான் நானா கேட்டேன் என்னை நானே
    நான் நீயா நெஞ்சம் சொன்னதே
    முன்பே வா என் அன்பே வா
    ஊனே வா உயிரே வா
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    வளையல் சத்தம் ஜல்… ஜல்…
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    சுந்தர மல்லிகை, சந்தன மல்லிகை
    சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
    ஆ… ஆ… ஆ…
    பூ வைத்தாய் பூ வைத்தாய்
    நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
    மணப்பூ வைத்துப் பூ வைத்த
    பூவைக்குள் தீ வைத்தாய் ஒ…
    நீ நீ நீ மழையில் ஆட
    நான் நான் நான் நனைந்தே வாட
    என் நாளத்தில் உன் ரத்தம்
    நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ…
    தோளில் ஒரு சில நாழி
    தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்…
    முன்பே வா என் அன்பே வா
    ஊனே வா உயிரே வா
    நான் நானா கேட்டேன் என்னை நானே
    நான் நானா கேட்டேன் என்னை நானே
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    நிலவிடம் வாடகை வாங்கி
    விழி வீட்டினில் குடி வைக்கலாமா
    நாம் வாழும் வீட்டுக்குள்
    வேறாரும் வந்தாலே தகுமா
    தேன் மழை தேக்குக்கு நீ தான்
    உந்தன் தோள்களில் இடம் தரலாமா
    நான் சாயும் தோள் மேல்
    வேறாரும் சாய்ந்தாலே தகுமா
    நீரும் செம்புல சேறும்
    கலந்தது போலே கலந்தவர் நாம்
    முன்பே வா என் அன்பே வா
    ஊனே வா உயிரே வா
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    நான் நானா கேட்டேன் என்னை நானே
    நான் நீயா நெஞ்சம் சொன்னதே
    முன்பே வா… முன்பே வா என் அன்பே வா
    ஊனே வா உயிரே வா
    முன்பே வா என் அன்பே வா
    பூப்பூவாய் பூப்போம் வா
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    வளையல் சத்தம் ஜல்… ஜல்…
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
    சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    வளையல் சத்தம் ஜல்… ஜல்…
    ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
    கோலம் போட்டவள் கைகள் வாழி
    சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
    சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

    Munbe Vaa Lyrics In English

    Come already my love come
    Oone come live
    Come already my love come
    Boopoowai boopoom come
    I asked myself myself
    I told you my heart
    Come already my love come
    Oone come live
    Come already my love come
    Boopoowai boopoom come

    You put Rango Rangoli kolams
    The hands of the kolam puta are banana
    The sound of bangles jal… jal…
    You put Rango Rangoli kolams
    The hands of the kolam puta are banana
    Sundara Mallikai, Sandalwood Jasmine
    Sindhi’s smile flashed

    Aaa…
    You put the flower, you put the flower
    You put a flower on the flower
    He put flowers with mana flower
    You set the flower on fire…

    You, you, dance in the rain
    I I I I wet and wither
    Your blood in my day
    Your voice is life in my heart…

    A few scratches on the shoulder
    Alone but the fish on the ground…

    Come already my love come
    Oone come live
    I asked myself myself
    I asked myself myself

    Come already my love come
    Boopoowai boopoom come

    Rented land
    Can Vili stay in the house?
    Inside the house we live in
    Is it okay if someone else comes?

    You are the one for the honey rain teak
    Can you give me space on your shoulders?
    Over my leaning shoulder
    It’s okay if someone else leans in

    Water and copper mud
    We are mixed as we are mixed

    Come already my love come
    Oone come live
    Come already my love come
    Boopoowai boopoom come

    I asked myself myself
    I told you my heart
    Come earlier… Come earlier my love
    Oone come live
    Come already my love come
    Boopoowai boopoom come

    You put Rango Rangoli kolams
    The hands of the kolam puta are banana
    The sound of bangles jal… jal…
    You put Rango Rangoli kolams
    The hands of the kolam puta are banana
    Sundara Jasmine Sandalwood Jasmine
    Sindhi’s smile flashed

    You put Rango Rangoli kolams
    The hands of the kolam puta are banana
    The sound of bangles jal… jal…
    You put Rango Rangoli kolams
    The hands of the kolam puta are banana
    Sundara Jasmine Sandalwood Jasmine
    Sindhi’s smile flashed

    Related Post:

    Inthandham Song Lyrics With Video – Sita Ramam | 2022 Song

    Heeriye Lyrics With Video – Arijit Singh | 2023 Song

    Maan Meri Jaan Lyrics With Video – Kishore Kumar | 2022 Song

    #MunbeVaa
    #ARRahman
    #ShreyaGhoshal
    #NareshIyer
    #VaaliLyrics
    #SonyMusicIndia

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
    Previous ArticleInthandham Song Lyrics With Video – Sita Ramam | 2022 Song
    Next Article Venmathi Venmathiye Nillu Lyrics With Video – Minnale | 2001 Song
    Evelyn
    • Website

    Greetings, fellow readers and word wanderers! I'm Evelyn, the creative mind behind lyricsgoo.com. On this captivating blog, we venture into the vast realms of literature, poetry, and everything in between. Get ready to be spellbound by the beauty of words and the power of storytelling. Join me on this literary odyssey, where we explore the art of expression and the magic of prose. From insightful book reviews to thought-provoking musings, lyricsgoo.com is your gateway to a world of captivating narratives.

    Related Post

    Bappa Morya Re Lyrics With Video – Prahlad Shinde | 1993 Song

    April 13, 2026

    Sharanu Siddhi Vinayaka Lyrics With Video – Spoorthi Rao | 2023 Song

    April 9, 2026

    En Hakkore Song Lyrics With Video – Joseph Aldrin | 2025 Song

    April 8, 2026
    Add A Comment

    Most Popular

    Najlepsze strategie zakładów sportowych: jak grać żeby wygrać?

    April 28, 2026

    Testing Image Platforms Through Friction, Not Hype

    April 28, 2026

    hello world

    April 28, 2026

    5 common causes of UPI payment gateway failures

    April 28, 2026

    Popular

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Our Picks

    Zrozumienie promocji w kasynie Mostbet

    April 29, 2026

    Zrozumienie promocji w kasynie Mostbet

    April 29, 2026

    Sistemi di supporto nei casino italiani non AAMS: Come Scegliere il Miglior Sito

    April 28, 2026

    Subscribe to Updates

    Get the latest creative news from Lyricsgoo about daily updates.

    Facebook X (Twitter) Instagram Pinterest LinkedIn YouTube
    • Privacy Policy
    • Contact Us
    Lyricsgoo.com © 2026 All Right Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.