Close Menu
Lyricsgoo.comLyricsgoo.com
    Facebook X (Twitter) Instagram
    • Privacy Policy
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram
    Lyricsgoo.comLyricsgoo.com
    Subscribe
    • Home
    • News
    • Entertainment
    • Health
    • Fashion
    • Tech
    • Travel
    • Tips
    • More
      • Album Songs
      • Hindi Songs
      • Tamil Songs
      • Telugu Songs
      • English Songs
      • Punjabi Songs
    Lyricsgoo.comLyricsgoo.com
    Home » Lyrics » Mannipaaya Lyrics With Video – Vinnaithaandi Varuvaayaa | 2010 Song
    Lyrics

    Mannipaaya Lyrics With Video – Vinnaithaandi Varuvaayaa | 2010 Song

    By EvelynMay 11, 2024
    Facebook Twitter Pinterest LinkedIn Email Reddit Telegram WhatsApp
    Mannipaaya Lyrics With Video - Vinnaithaandi Varuvaayaa | 2010 Song
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email

    Mannipaaya Lyrics With Video – Vinnaithaandi Varuvaayaa | 2010 Song

    Mannipaaya Lyrics With Video - Vinnaithaandi Varuvaayaa | 2010 Song

    Field Information
    Song Name Mannipaaya
    Singer Name Shreya Ghoshal
    Lyrics Name Mannipaaya Lyrics
    Music Director Name A.R. Rahman
    Label Sony Music Entertainment

    Mannipaaya Lyrics

    கடலினில் மீனாக இருந்தவள் நான்
    உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
    துடித்திருந்தேன் தரையினிலே
    திரும்பிவிட்டேன் என் கடலிடமே
    ஒரு நாள் சிரித்தேன்
    மறு நாள் வெறுத்தேன்
    உனை நான் கொல்லாமல்
    கொன்று புதைத்தேனே
    மன்னிப்பாயா மன்னிப்பாயா
    மன்னிப்பாயா
    ஒரு நாள் சிரித்தேன்
    மறு நாள் வெறுத்தேன்
    உனை நான் கொல்லாமல்
    கொன்று புதைத்தேனே
    மன்னிப்பாயா மன்னிப்பாயா
    மன்னிப்பாயா மன்னிப்பாயா
    கனவே தடுமாறி நடந்தேன்
    நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
    உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
    தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
    மேலும் மேலும் உருகி உருகி
    உனை எண்ணி ஏங்கும்
    இதயத்தை என்ன செய்வேன்
    ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
    இதயத்தை என்ன செய்வேன்
    ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
    உள்ளே உள்ள ஈரம் நீதான்
    வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்
    மன்னிப்பாயா அன்பே
    காற்றிலே ஆடும் காகிதம் நான்
    நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
    அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்
    என் கலங்கரை விளக்கமே
    ஒரு நாள் சிரித்தேன்
    மறு நாள் வெறுத்தேன்
    உனை நான் கொல்லாமல்
    கொன்று புதைத்தேனே
    மன்னிப்பாயா மன்னிப்பாயா
    மன்னிப்பாயா மன்னிப்பாயா
    மன்னிப்பாயா
    அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
    அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
    ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
    அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
    புலம்பல் எனச் சென்றேன்
    புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்
    ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
    போவாயோ காணல் நீர் போலே தோன்றி
    அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
    எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
    ஒரு நாள் சிரித்தேன்
    மறு நாள் வெறுத்தேன்
    உனை நான் கொல்லாமல்
    கொன்று புதைத்தேனே
    மன்னிப்பாயா மன்னிப்பாயா
    மன்னிப்பாயா மன்னிப்பாயா
    கனவே தடுமாறி நடந்தேன்
    நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
    உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
    தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
    மேலும் மேலும் உருகி உருகி
    உனை எண்ணி ஏங்கும்
    இதயத்தை என்ன செய்வேன்
    மேலும் மேலும் உருகி உருகி
    உனை எண்ணி ஏங்கும்
    இதயத்தை என்ன செய்வேன்
    ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
    இதயத்தை என்ன செய்வேன்

    Mannipaaya Lyrics In English

    I was a fish in the sea
    She is the one who came across the shore for you
    I was on the floor
    I have returned to my sea

    One day I laughed
    I hated the other day
    I won’t kill you
    Killed and buried
    I’m sorry, I’m sorry
    Excuse me

    One day I laughed
    I hated the other day
    I won’t kill you
    Killed and buried
    I’m sorry, I’m sorry
    I’m sorry, I’m sorry

    I stumbled and walked like a dream
    I became the dancing rain in the thread
    I became an artist because of you
    You are the light in the distance
    You draw me towards you
    More and more fuse and fuse
    Missing you
    What will I do with the heart?
    Oh, I miss you
    What will I do with the heart?

    I am a wave in flowing water
    You are the moisture inside
    I have failed even though I have been blessed
    I’m sorry dear

    I am a piece of paper blowing in the wind
    You made me a letter
    I start with love and end with love
    Be my beacon

    One day I laughed
    I hated the other day
    I won’t kill you
    Killed and buried
    I’m sorry, I’m sorry
    I’m sorry, I’m sorry
    Excuse me

    Love is the bottom of the heart
    Love is the bottom of the heart
    An activist will shed tears
    Lovers are all theirs
    To others who are loved forever
    I went to lament
    Pullinana saw a confused figure

    Why did you come into my life dear?
    Go ahead and appear like water
    It’s night time when everyone is sleeping
    Time to wet my pillow

    One day I laughed
    I hated the other day
    I won’t kill you
    Killed and buried
    I’m sorry, I’m sorry
    I’m sorry, I’m sorry

    I stumbled and walked like a dream
    I became the dancing rain in the thread
    I became an artist because of you
    You are the light in the distance
    You draw me towards you
    More and more fuse and fuse
    Missing you
    What will I do with the heart?
    More and more fuse and fuse
    Missing you
    What will I do with the heart?
    Oh, I miss you
    What will I do with the heart?

    Watch Mannipaaya Video Song

    Related Post:

    Kadalalle Lyrics With Video – Sid Sriram | 2019 Song

    Tu Ata Sine Me Lyrics With Video – M.S. Dhoni: The Untold Story | 2016 Song

    Kadhal Valarthen Song Lyrics With Video – Manmadhan | 2004 Song

    #Mannipaaya
    #ShreyaGhoshal
    #ARRahman
    #SonyMusic
    #Lyrics

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
    Previous ArticleRenting A Virtual Server – The Key To Flexible And Reliable Hosting
    Next Article kammani ee premalekha song lyrics With Video – S. P. Balasubrahmanyam | 1992 Song
    Evelyn
    • Website

    Greetings, fellow readers and word wanderers! I'm Evelyn, the creative mind behind lyricsgoo.com. On this captivating blog, we venture into the vast realms of literature, poetry, and everything in between. Get ready to be spellbound by the beauty of words and the power of storytelling. Join me on this literary odyssey, where we explore the art of expression and the magic of prose. From insightful book reviews to thought-provoking musings, lyricsgoo.com is your gateway to a world of captivating narratives.

    Related Post

    Bappa Morya Re Lyrics With Video – Prahlad Shinde | 1993 Song

    April 13, 2026

    Sharanu Siddhi Vinayaka Lyrics With Video – Spoorthi Rao | 2023 Song

    April 9, 2026

    En Hakkore Song Lyrics With Video – Joseph Aldrin | 2025 Song

    April 8, 2026
    Add A Comment

    Most Popular

    Elenco Casino Non AAMS: Miti e Malintesi Sfati

    April 21, 2026

    How to Pick Safe and Regulated UK Gaming Platforms for Real Money Play

    April 21, 2026

    Valla Kirubai Lyrics With Video – Gersson Edinbaro | 2016 Song

    April 21, 2026

    What Players Need to Understand Before Joining a Recently launched UK Internet gambling site

    April 21, 2026

    Popular

    Come Elenco Casino Non AAMS Garantisce la Privacy dei Giocatori

    April 22, 2026

    Come Elenco Casino Non AAMS Garantisce la Privacy dei Giocatori

    April 22, 2026

    Come Elenco Casino Non AAMS Garantisce la Privacy dei Giocatori

    April 22, 2026

    Our Picks

    Wie RNG-Zertifizierungen die Willkürlichkeit von Automatenspielen sicherstellen

    April 21, 2026

    Elenco Casino Non AAMS: Miti e Malintesi Sfati

    April 21, 2026

    Elenco Casino Non AAMS: Miti e Malintesi Sfati

    April 21, 2026

    Subscribe to Updates

    Get the latest creative news from Lyricsgoo about daily updates.

    Facebook X (Twitter) Instagram Pinterest LinkedIn YouTube
    • Privacy Policy
    • Contact Us
    Lyricsgoo.com © 2026 All Right Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.