Close Menu
Lyricsgoo.comLyricsgoo.com
    Facebook X (Twitter) Instagram
    • Privacy Policy
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram
    Lyricsgoo.comLyricsgoo.com
    Subscribe
    • Home
    • News
    • Entertainment
    • Health
    • Fashion
    • Tech
    • Travel
    • Tips
    • More
      • Album Songs
      • Hindi Songs
      • Tamil Songs
      • Telugu Songs
      • English Songs
      • Punjabi Songs
    Lyricsgoo.comLyricsgoo.com
    Home » Lyrics » Pesa Koodathu Lyrics With Video – S. P. Balasubrahmanyam, P. Susheela | 1983 Song
    Lyrics

    Pesa Koodathu Lyrics With Video – S. P. Balasubrahmanyam, P. Susheela | 1983 Song

    By EvelynMarch 6, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Email Reddit Telegram WhatsApp
    Pesa Koodathu Lyrics With Video - S. P. Balasubrahmanyam, P. Susheela | 1983 Song
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email
    Attribute Details
    Song Name Pesa Koodathu
    Singer Name S. P. Balasubrahmanyam, P. Susheela
    Lyrics Name Pesa Koodathu Lyrics
    Music Director Ilaiyaraaja
    Label
    Ilaiyaraaja Official

    Pesa Koodathu Lyrics

    பேசக் கூடாது
    பேசக் கூடாது
    வெறும் பேச்சில் சுகம் ஹோய்
    ஏதும் இல்லை, பேதம் இல்லை
    லீலைகள் காண்போமே
    ஆசை கூடாது
    மணமாலை தந்து ஹோய்
    சொந்தம் கொண்டு, மஞ்சம் கண்டு
    லீலைகள் காண்போமே
    ஆசைக் கூடாது
    பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ
    என் கவிதை நீ
    பாடும் ராகம் நீ என் நாதம் நீ
    என் உயிரும் நீ
    காலம் யாவும் நான் உன் சொந்தம்
    காக்கும் தெய்வம் நீ
    ஆலில் ஆடும் மேனி எங்கும்
    கொஞ்சும் செல்வம் நீ
    இடையோடு, கனி ஆட
    தடை போட்டால் ஞாயமா?
    உன்னாலே பசி தூக்கம் இல்லை
    எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
    இனி மேல் ஏன் இந்த எல்லை?
    ஆசை கூடாது
    மணமாலை தந்து ஹோய்
    சொந்தம் கொண்டு, மஞ்சம் கண்டு
    லீலைகள் காண்போமே
    பேசக் கூடாது
    காலைப் பனியும் நீ கண்மணியும் நீ
    என் கனவும் நீ
    மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ
    என் நினைவும் நீ
    ஊஞ்சல் ஆடும் பருவும் உண்டு
    உரிமை தர வேண்டும்
    நூலில் ஆடும் இடையும் உண்டு
    நாளும் வர வேண்டும்
    பல காலம், உனக்காக
    மனம் ஏங்கி வாடுதே
    வருகின்ற தை மாதம் சொந்தம்
    அணிகின்ற மணிமாலை பந்தம்
    இரவோடும் பகலோடும் இன்பம்
    ஆசைக் கூடாது
    மணமாலை தந்து ஹோய்
    சொந்தம் கொண்டு, மஞ்சம் கண்டு
    லீலைகள் காண்போமே
    பேசக் கூடாது
    வெறும் பேச்சில் சுகம் ஹோய்
    ஏதும் இல்லை, வேகம் இல்லை
    லீலைகள் காண்போமே
    லால லாலாலா

    Pesa Koodathu Lyrics English

    Pēcak kūṭātu

    pēcak kūṭātu
    veṟum pēccil cukam hōy
    ētum illai, pētam illai
    līlaikaḷ kāṇpōmē

    ācai kūṭātu
    maṇamālai tantu hōy
    contam koṇṭu, mañcam kaṇṭu
    līlaikaḷ kāṇpōmē
    ācaik kūṭātu

    pārkkum pārvai nī eṉ vāḻvum nī
    eṉ kavitai nī
    pāṭum rākam nī eṉ nātam nī
    eṉ uyirum nī

    kālam yāvum nāṉ uṉ contam
    kākkum teyvam nī
    ālil āṭum mēṉi eṅkum
    koñcum celvam nī

    iṭaiyōṭu, kaṉi āṭa
    taṭai pōṭṭāl ñāyamā?
    Uṉṉālē paci tūkkam illai
    eppōtum neñcukkuḷ tollai
    iṉi mēl ēṉ inta ellai?

    Ācai kūṭātu
    maṇamālai tantu hōy
    contam koṇṭu, mañcam kaṇṭu
    līlaikaḷ kāṇpōmē
    pēcak kūṭātu

    kālaip paṉiyum nī kaṇmaṇiyum nī
    eṉ kaṉavum nī
    mālai mayakkam nī poṉ malarum nī
    eṉ niṉaivum nī

    ūñcal āṭum paruvum uṇṭu
    urimai tara vēṇṭum
    nūlil āṭum iṭaiyum uṇṭu
    nāḷum vara vēṇṭum

    pala kālam, uṉakkāka
    maṉam ēṅki vāṭutē
    varukiṉṟa tai mātam contam
    aṇikiṉṟa maṇimālai pantam
    iravōṭum pakalōṭum iṉpam

    ācaik kūṭātu
    maṇamālai tantu hōy
    contam koṇṭu, mañcam kaṇṭu
    līlaikaḷ kāṇpōmē

    pēcak kūṭātu
    veṟum pēccil cukam hōy
    ētum illai, vēkam illai
    līlaikaḷ kāṇpōmē
    lāla lālālā

    Watch Pesa Koodathu Video Song

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
    Previous ArticleZindagi Bhar Nahi Bhulegi Lyrics With Video – Mohammed Rafi | 1960 Song
    Next Article Qissa Lyrics With Video – Mukul Sharma, Bhavdeep Romana | 2024 Song
    Evelyn
    • Website

    Greetings, fellow readers and word wanderers! I'm Evelyn, the creative mind behind lyricsgoo.com. On this captivating blog, we venture into the vast realms of literature, poetry, and everything in between. Get ready to be spellbound by the beauty of words and the power of storytelling. Join me on this literary odyssey, where we explore the art of expression and the magic of prose. From insightful book reviews to thought-provoking musings, lyricsgoo.com is your gateway to a world of captivating narratives.

    Related Post

    Bappa Morya Re Lyrics With Video – Prahlad Shinde | 1993 Song

    April 13, 2026

    Sharanu Siddhi Vinayaka Lyrics With Video – Spoorthi Rao | 2023 Song

    April 9, 2026

    En Hakkore Song Lyrics With Video – Joseph Aldrin | 2025 Song

    April 8, 2026
    Add A Comment

    Most Popular

    Testing Image Platforms Through Friction, Not Hype

    April 28, 2026

    hello world

    April 28, 2026

    5 common causes of UPI payment gateway failures

    April 28, 2026

    تنزيل برنامج 1xbet للايفون: نصائح للأداء الأمثل

    April 28, 2026

    Popular

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Zrozumienie promocji w kasynie Mostbet

    April 29, 2026

    Our Picks

    Zrozumienie promocji w kasynie Mostbet

    April 29, 2026

    Sistemi di supporto nei casino italiani non AAMS: Come Scegliere il Miglior Sito

    April 28, 2026

    Sistemi di supporto nei casino italiani non AAMS: Come Scegliere il Miglior Sito

    April 28, 2026

    Subscribe to Updates

    Get the latest creative news from Lyricsgoo about daily updates.

    Facebook X (Twitter) Instagram Pinterest LinkedIn YouTube
    • Privacy Policy
    • Contact Us
    Lyricsgoo.com © 2026 All Right Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.