Close Menu
Lyricsgoo.comLyricsgoo.com
    Facebook X (Twitter) Instagram
    • Privacy Policy
    • Contact Us
    Facebook X (Twitter) Instagram
    Lyricsgoo.comLyricsgoo.com
    Subscribe
    • Home
    • News
    • Entertainment
    • Health
    • Fashion
    • Tech
    • Travel
    • Tips
    • More
      • Album Songs
      • Hindi Songs
      • Tamil Songs
      • Telugu Songs
      • English Songs
      • Punjabi Songs
    Lyricsgoo.comLyricsgoo.com
    Home » Lyrics » Yaro Ivan Yaro Ivan Lyrics With Video – G.V. Prakash Kumar & Saindhavi | 2013 Song
    Lyrics

    Yaro Ivan Yaro Ivan Lyrics With Video – G.V. Prakash Kumar & Saindhavi | 2013 Song

    By EvelynMarch 22, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Email Reddit Telegram WhatsApp
    Yaro Ivan Yaro Ivan Lyrics With Video - G.V. Prakash Kumar & Saindhavi | 2013 Song
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email
    Attribute Details
    Song Name Yaro Ivan Yaro Ivan
    Singer Name G.V. Prakash Kumar & Saindhavi
    Lyrics Name Yaro Ivan Yaro Ivan Lyrics
    Music Director G.V. Prakash Kumar
    Label Sony Music Entertainment India Pvt. Ltd.

    Yaro Ivan Yaro Ivan Lyrics

    யாரோ இவன் யாரோ இவன்
    என் பூக்களின் வேறோ இவன்
    என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
    யாரோ இவன் யாரோ இவன்
    என் பூக்களின் வேரோ இவன்
    என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
    உன் காதலில் கரைகின்றவன்
    உன் பார்வையில் உரைகின்றவன்
    உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
    என் கோடையில் மழையானவன்
    என் வாடையில் வெயிலானவன்
    கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
    எங்கே உன்னை கூட்டிசெல்ல
    சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
    என் பெண்மையும் இளைப்பாரவே
    உன் மார்பிலே இடம் போதுமே
    ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
    மெதுவாக இதயங்கள் இணைகிறதே
    உன் கைவிரல் என் கைவிரல் கேட்க்கின்றதே
    யாரோ இவன் யாரோ இவன்
    என் பூக்களின் வேறோ இவன்
    என் பெண்மையை வென்றான் இவன், அன்பானவன்
    உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
    என் நாணங்கள் ஏன் தோற்குதோ
    உன் வாசனை வரும் வேலையில்
    என் யோசனை ஏன் மாறுதோ
    நதியினில் ஒரு இலை விழுகிறதே
    அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
    கரைசேருமா உன் கைசேருமா எதிர்காலமே
    எனக்காகவே பிறந்தான் இவன்
    எனைக்காக்கவே வருவான் இவன்
    என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
    என் கோடையில் மழையானவன்
    என் வாடையில் வெயிலானவன்
    கண்ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்…

    Yaro Ivan Yaro Ivan Lyrics In English

    Yārō ivaṉ yārō ivaṉ
    eṉ pūkkaḷiṉ vēṟō ivaṉ
    eṉ peṇmaiyai veṉṟāṉ ivaṉ, aṉpāṉavaṉ

    yārō ivaṉ yārō ivaṉ
    eṉ pūkkaḷiṉ vērō ivaṉ
    eṉ peṇmaiyai veṉṟāṉ ivaṉ, aṉpāṉavaṉ

    uṉ kātalil karaikiṉṟavaṉ
    uṉ pārvaiyil uraikiṉṟavaṉ
    uṉ pātaiyil niḻalākavē varukiṉṟavaṉ

    eṉ kōṭaiyil maḻaiyāṉavaṉ
    eṉ vāṭaiyil veyilāṉavaṉ
    kaṇjāṭaiyil eṉ tēvaiyai aṟivāṉ ivaṉ

    eṅkē uṉṉai kūṭṭicella
    colvāy entaṉ kātil mella
    eṉ peṇmaiyum iḷaippāravē
    uṉ mārpilē iṭam pōtumē

    ēṉ iṉṟu iṭaiveḷi kuṟaikiṟatē
    metuvāka itayaṅkaḷ iṇaikiṟatē
    uṉ kaiviral eṉ kaiviral kēṭkkiṉṟatē

    yārō ivaṉ yārō ivaṉ
    eṉ pūkkaḷiṉ vēṟō ivaṉ
    eṉ peṇmaiyai veṉṟāṉ ivaṉ, aṉpāṉavaṉ

    uṉ cuvācaṅkaḷ eṉai tīṇṭiṉāl
    eṉ nāṇaṅkaḷ ēṉ tōṟkutō
    uṉ vācaṉai varum vēlaiyil
    eṉ yōcaṉai ēṉ māṟutō

    natiyiṉil oru ilai viḻukiṟatē
    alaikaḷil mitantatu tavaḻkiṟatē
    karaicērumā uṉ kaicērumā etirkālamē

    eṉakkākavē piṟantāṉ ivaṉ
    eṉaikkākkavē varuvāṉ ivaṉ
    eṉ peṇmaiyai veṉṟāṉ ivaṉ aṉpāṉavaṉ

    eṉ kōṭaiyil maḻaiyāṉavaṉ
    eṉ vāṭaiyil veyilāṉavaṉ
    kaṇjāṭaiyil eṉ tēvaiyai aṟivāṉ ivaṉ

    Watch Yaro Ivan Yaro Ivan Video Song

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
    Previous ArticleKesari Lyrics With Video – B Praak | 2019 Song
    Next Article Tu Banja Gali Banaras Ki Lyrics With Video – Asees Kaur | 2017 Song
    Evelyn
    • Website

    Greetings, fellow readers and word wanderers! I'm Evelyn, the creative mind behind lyricsgoo.com. On this captivating blog, we venture into the vast realms of literature, poetry, and everything in between. Get ready to be spellbound by the beauty of words and the power of storytelling. Join me on this literary odyssey, where we explore the art of expression and the magic of prose. From insightful book reviews to thought-provoking musings, lyricsgoo.com is your gateway to a world of captivating narratives.

    Related Post

    Bappa Morya Re Lyrics With Video – Prahlad Shinde | 1993 Song

    April 13, 2026

    Sharanu Siddhi Vinayaka Lyrics With Video – Spoorthi Rao | 2023 Song

    April 9, 2026

    En Hakkore Song Lyrics With Video – Joseph Aldrin | 2025 Song

    April 8, 2026
    Add A Comment

    Most Popular

    Najlepsze strategie zakładów sportowych: jak grać żeby wygrać?

    April 28, 2026

    Testing Image Platforms Through Friction, Not Hype

    April 28, 2026

    hello world

    April 28, 2026

    5 common causes of UPI payment gateway failures

    April 28, 2026

    Popular

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Как использовать официальную платформу Пин Ап для быстрого доступа к играм

    April 29, 2026

    Our Picks

    Zrozumienie promocji w kasynie Mostbet

    April 29, 2026

    Zrozumienie promocji w kasynie Mostbet

    April 29, 2026

    Sistemi di supporto nei casino italiani non AAMS: Come Scegliere il Miglior Sito

    April 28, 2026

    Subscribe to Updates

    Get the latest creative news from Lyricsgoo about daily updates.

    Facebook X (Twitter) Instagram Pinterest LinkedIn YouTube
    • Privacy Policy
    • Contact Us
    Lyricsgoo.com © 2026 All Right Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.